பாஸ் ஆகிவிட்டார் சிம்பு - Indiaglitz


நடிகர்களை அழைத்து விளம்பரங்களில் பயன்படுத்தும் குளிர்பான நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை கொண்டுதான் குறிப்பிட்ட நடிகர்களை அதில் நடிக்க வைக்கலாமா என்று தீர்மானிப்பார்கள்.

அப்படி வைக்கப்பட்ட டெஸ்ட்டில் சிம்பு பாஸ் ஆகியிருக்கிறார். அதனால்தான் இவரை அழைத்தது 7 அப் குளிர்பான நிறுவனம். கார்ப்பரேட் விளம்பரங்களில் நடிக்கும் போது தானாகவே ஒரு அந்தஸ்தும் வந்து சேரும் ஹீரோக்களுக்கு. அது இப்போது சிம்புவை நோக்கி வந்திருப்பதால் அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெருத்த சந்தோஷம்

SOURCE : Indiaglitz