Podaa Podi Day Collections Reviews

Poda Podi 1st Day Collections is 5.02 Crores
Poda Podi 2nd Day Collections is 6.53 Crores
Poda Podi 3rd Day Collections is 5.13 Crores
Poda Podi 4th Day Collections is 4.26 Crores
Poda Podi 5th Day Collections is 4.02 Crores
Poda Podi 6th Day Collections is 3.60 Crores
Poda Podi 7th Day Collections is 3.52 Crores

Total Collections is 32.08 Crores
Movie Budget : 25 crores

போடா போடி விமர்சனம் - மாலைமலர்

லண்டனில் வாழும் நாயகனாக சிம்பு. இவர், காதலிக்கலாமா? வேண்டமா? என்ற குழப்பத்துடன் அலைகிறார். இறுதியாக, காதலிக்கலாம் என்ற முடிவு செய்து நாயகியான வரலட்சுமியை சந்திக்கிறார். 

வரலட்சுமி லண்டனில் ஒரு டான்ஸ் கிளாஸில் சேர்ந்து டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். லண்டனில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.

இதற்கிடையே, சிம்புவுக்கும் இவருக்கும் காதல் மலர்கிறது. சிம்புவுக்கு தன் காதலி நடனப் பள்ளிக்கு செல்வது, அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது, அவள் நண்பர்களுடன் சகஜமாக கட்டி அணைப்பது, முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இதனால், இவர்களது காதலில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. இதனால் இருவரும் பிரிய முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள ஆழமான காதலால் பிரிய முடியாமல் தவிக்கிறார்கள்.

சிம்புவின் பிறந்த நாளன்று தனது வீட்டில் யாருமில்லை எனக் கூறி நாயகியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். அப்போது, சிம்புவுக்கு தெரியாமலேயே அவரது பிறந்தநாளை கொண்டாட நினைக்கும் அவரது சித்தப்பா கணேஷூம், அவரது மனைவியும் இவர்களை பார்த்துவிடுகிறார்கள். உடனே, இருவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் இதற்கு சிம்பு சில கண்டிஷன்கள் போடுகிறார். அதன்படி, டான்ஸ் கிளாஸ் போகக்கூடாது. மற்றவர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்று வரலட்சுமிக்கு கட்டளையிடுகிறார். இது தனக்கு ஒத்துவராது என்று வரலட்சுமி கோபித்துக் கொண்டு சென்றுவிடுகிறார். பின்பு, தான் ஒருநாள் உன் பேச்சை கேட்கவேண்டும், மற்றொரு நாள் என் பேச்சை நீ கேட்கவேண்டும் என்ற நிபந்தனையோடு வரலட்சுமி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதற்கு சிம்புவும் சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. 

வரலட்சுமியை நடனப் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சிம்புவுக்கு கணேஷ் யோசனை கூறுகிறார். அதன்படி, சிம்புவும் வரலட்சுமியும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப்பற்றி ஒன்றும் அறியாத வரலட்சுமி, ஒருகட்டத்தில் இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்கிறார். இதுகுறித்து சிம்புவுடன் சண்டைபோட, அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களின் குழந்தை விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறது. இதனால் விரக்தியடைந்த வரலட்சுமி சிம்புவை பிரிந்து செல்கிறார். 

இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? வரலட்சுமியின் நடனக் கலைஞர் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை. இப்படத்தில் சிம்பு, இளமை துடிப்புடன், மிடுக்கான இளைஞனாக வலம் வருகிறார். தனது முந்தைய படங்களில் உள்ளதுபோல், பஞ்ச் வசனங்களும், பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மென்மையான நடிப்பில், ஆக்ரோஷமான வசனங்களை குடும்ப பாணியில் பேசியிருப்பது அழகு. வரலட்சுமி தனது முதல் படம் என்பதே தெரியாமல் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லண்டன் வாழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது மிகச்சரியானது. 

முற்பாதியில் கதை எங்கு செல்கிறது என்பது சற்று சிந்திக்க வைத்தாலும், பிற்பாதியில் கதையை விறுவிறுப்பபாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். முழுக்க முழுக்க இளைஞர்களுக்காகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். தரண் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. லவ் பண்லாமா? வேணமா?’, ஐ ஆம் ஏ குத்து டான்ஸர்பாடல்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று ஆட வைக்கின்றன. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் டன்கன் டெல்போர்ட் ஒளிப்பதிவில் லண்டனின் அழகை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். படத்தின் இளமையான தோற்றத்துக்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்றால் அது மிகையல்ல. நாகரீகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்களின் பாசமும், பண்பாடும் என்றுமே மாறாது என்பதை சொல்ல முன்வந்த இயக்குனருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். மொத்தத்தில் போடா போடிஇளமை துள்ளல்

Vaalu Is Back

After a huge success of poda podi, now our hero str is back with vaalu directed debutante 
director Vijay Chander. A leading heroine Hansika Motwani is joining with Str in this movie. 
The first look teaser and photoshoot of this film is already completed on May month and the first schedule shoot is started on June 2012. Some of shots were already taken in some locations like Hyderabad railway station, Chennai pachaiyappas College Campus, Panimalar College and Kamala theater.

Str released a one minute teaser in youtube on June 6th 2012 and it gets good response from the fans.

Santhanam and Vtv ganesh palys an important role in this movie and the music tracks to be composed by Thaman S.

Str is busy with poda podi schedule, so that the shooting of vaalu movie gets delay and now the movie is going to be start shoot from today (Nov 20, 2012) and today's schedule of the movie is going to be Shoot in Ramee Mall, Chennai.

Str tweeted that "Back to #Vaalu shoot :) start camera , action !!!"

This movie is expecting to be release on january 2013 and We wish ALL THE BEST for our Str and director Vijay Chander for this movie to become a great success.

Podaa Podi Sirappu Nigahzchi (IsaiAruvi) - STR's Interview





Selvaragavan interview in VIKADAN



''அல்லு அர்ஜுன், சிம்பு, விக்ரம்னு பலருக்கு நீங்க படம் பண்றதா சொல்றாங்க. எது உண்மை?''

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் சிம்புவுக்குப் படம் பண்ண முடியுமானு கேட்டாங்க. பேசிட்டு இருக்கோம். ஷூட்டிங் போனா... சொல்றேன்!''

Podaa Podi Media Ad




Singapore Media Status

Aftr 5 days thuppaki only 2 theaters but poda podi still running 3 theaters in Singapore..!

போடா போடி விமர்சனம் - தினமலர்




இது
வழக்கமான சிம்பு அதாங்க எஸ்.டி.ஆர். படமல்ல... வித்தியாசமான எஸ்.டி.ஆர்., படம் என்று கேப்ஷனே போடலாம்! "போடா போடி" படம் மொத்தமும், அத்தனை வித்தியாசம், விறுவிறுப்பு! காதல் படம் தான் என்றாலும் "போடா போடி" இதுவரை
கண்டிராத காதல் கலாட்டா படம்!

கதைப்படி லண்டனின் சித்தப்பா வீட்டில் வசித்தபடி அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கும் சிம்புவுக்கும், அதே லண்டனில் சல்சா நடனத்தில் சாதிக்க வேண்டுமென அந்த நடனத்தை கற்றபடி துடிக்கும் வரலெட்சுமி சரத்குமாருக்கும் இடையே ஒரு சின்ன சந்திப்பில் பெரிய காதல் பிறக்கிறது! அந்த காதல் ஒத்துவருமா, வராதா...? எனும் தருவாயிலேயே இருவருக்கும் கல்யாணமும் நடந்தேற அதன்பின் நடக்கும் சுவாரஸ்யங்களையும் சோகங்களையும் முற்றிலும் புதுமையாக ஏழெட்டு எபிசோட்டுகளாக தனித்தனி டைட்டில் கொடுத்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் "போடா போடி" குழுவினர்! அதில் ஒரு எபிசோட்டின் டைட்டில் கல்யாணமாம் கத்திரிகாயாம் என்பதில் இருந்தே அந்த ஏழெட்டு எபிசோட்களும் படமும் எத்தனை சுவாரஸ்யம் என்பது புரிந்து கொள்ள வேண்டும்!!

டி.ஆர்., உள்ளிட்டவர்களைக்கூட டயலாக்கில் தாளித்தபடி செம கேஷூவலாக தன் காதலை சொல்லும் எஸ்.டி.ஆர்., ஹீரோவாக படத்தின் பெரிய ப்ளஸ்!

ஹீரோயின் வர‌லட்சுமி சரத்குமார் நடிப்பில் அப்பாவை மிஞ்சுகிறார். சல்சா நடனகலைஞராக செம க்யூட், குரல்தான் சிம்புவுக்கு அக்கா மாதிரி தெரிகிறது. மற்றபடி டபுள் ஓ.கே.,! வி.டி.வி. கணேஷ், ஷோபானா உள்ளிட்டவர்கள் படத்தின் பெரியபலம்! டங்கனின் ஒளிப்பதிவு, தரண்குமாரின் இசை உள்ளிட்ட பள்ஸ் பாயிண்டுகள், புதியவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்திற்கு பக்கபலம்!

ஆக மொத்தத்தில் "போடா போடி" புதுமையாக கதை சொல்லும், அதுவும் காதல் கதை சொல்லும் முறையை தமிழ் சினிமாவிற்கு "வாடா வாடி" என அழைத்து வந்திருக்கிறது! ரசிகர் - ரசிகைகளையும் அவ்வாறே அழைக்கும் என நம்பலாம்!

Podaa podi Media Ad


Str via Twitter :

Str via twitter :
At times v r strong but sometimes v r too strong and strongest ever and its one of the moment !!!A lot of new changes and getting used 2 it Feels like a new beginning :D everything happensfor a reason .... God has never ever let me down and he still continues :) #blessed !!!!!!

Andha andaven irrukaney avan nambala yenaikumey kaividuradhey illa :) love this dialogue
from #PodaaPodi .... #Verygudma

Vignesh shivan F.b status

Vignesh shivan F.b status :- It's not a regular love story ...
But slightly different n more than that , that's what we tried and captured :)
For all those who have encouraged our attempt !
Thank you and am very glad you guys enjoyed the attempt :)
Happy to see youngsters , family audience , kids an all kinda audience enjoying the movie
...
God's grace:)
blessed first film:)
Thank you guys ...

STR is a happy man

STR is a happy man. His Podaa Podi isgetting good reviews and is being appreciated by his
core audiences, the youth.Says director Vignesh Shiva: "The main objective of Podaa Podi is to stick smile on your face right from the beginning which stays with you". Everybody especially ladies are loving the spectacular performance of STR and Varalakshmi.The unique blend ofbitter-sweet moments and catchydialogues has clicked with multiplex audiences.
A major plus for the film are the foot-tapping songs and Duncan Telford's cinematography
has also come for a lot of critical acclaim.Podaa Podi's WOM (word of mouth) is good and the trade feels it is doing well in the multiplexes. The number of shows in certain multiplexes has been increased from Yesterday (Nov 16). Podaa Podi is releasing big in many international markets. In US the film is expected to do well duringthe weekend

STR In Interview.


PODAA PODI Collection

PODA PODI

1st day Collections - 5.6 crores
2nd Day Collections - 6.2 crores
3rd Day Collections - 6.8 crores

Note - no release in kerala.

the situation is same as like VTV.

Box Office Collection

This year 3days box office collection............

Billa 2 ========> 25.70cr

Thuppaki ======> 22.75cr

Mattran =======> 19.75cr

Podaa Podi=====> 18.9 cr

Saguni =======> 17.00cr

Nanban =======> 16.25cr

Thandavam ====> 10.00cr

PREMIERE CONCORD CINEMA (Dehiwela) Srilanka!


STR at Kalaignar TV interview


Podaa Podi Media


STR via Twitter

STR via twitter :
U never ever have tht some one when u need them the most :( that's life and still life has to move on :)

DISNEYLAND

DISNEYLAND

AA Globe Services Pvt Ltd took the entire cast and crew of Podaa Podi to Disneyland, Hong Kong to shoot the song Appan mavane vaa da.

Podaa Podi is the first tamil film to have shot an entire song here. We shot all the 6 famous Disney characters including mickey and Minnie.

HOUSE OF DANCING WATERS

HOUSE OF DANCING WATERS

AA Globe Services Pvt Ltd took the entire cast and crew of Podaa Podi to Hous of Dancing Waters, Macau to shoot the song Mattikitteneh .

Podaa Podi is the first tamil film to have shot a song here. We made our lead cast dance and recreated few portions of the song according to our movie.