சிம்பு முருக பக்தராக நடிப்பதாக கூறப்படுகிறது



செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டாப்சி, கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முதலில் கானகம் என்று தலைப்பு வைத்திருந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘கான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கானகம் என்றாலும் கான் என்றாலும் காடு என்றே பொருள்படும். எனவே, கானகம் என்பதை கான் என்று சுருக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நிஜவாழ்க்கையிலும் ஆன்மீகத்துக்கு மாறிவிட நினைத்துக் கொண்டிருக்கும் சிம்பு, இந்த படத்தில் முழு ஆன்மீகவாதியாகவே நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், டாப்சி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் பாணியில் இப்படம் தயாராகி உள்ளது.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார் சிம்பு.

STR-Selvaraghavan film titled 'Kaan'?


Simbu's next to be directed by Selvaraghavan launched recently and speculations making rounds that the movie has been titled 'Kaan' – Afforest area.

Selvaraghavan and his team are tight lipped about the upcoming Tamil movie. However, a little birdie hinted 'Kaan' is the title under consideration. Shooting of this Simbu-Selva project is currently on.

Catherine Tresa and Taapsee are playing female leads. Jagapathi Babu will be seen in crucial role. Yuvan Shankar Raja and Aravind Krishna has once again team up with Selvaraghavan after nine years post Pudhupettai.

Vaalu completed Overseas Censors too





Simbu's Hansika starred Vaalu has been awaiting release date from quite a while now. After getting a clean U certificate from CBFC, Vaalu has now received 12A from by British Censor Board.

Santhanam, VTV Ganesh are also part of this NIC Arts production film.As  earlier reported, SS Chakravarthy produced Vaalu theatrical rights have been bought by STR's father TR Rajender.

Directed by debutante Vijay Chander, SS Thaman composed Vaalu music. Vaalu is being planned for June 22nd release with 155 mins running time.

Catherene Tresa # STR # Selva Film


Madras fame Catherine Tresa to replace Trisha in STR project with Selvaraghavan. @iam_str #Simbu @selvaraghavan

STR : Loyal Fans


சிம்புவுக்கு தைரியம் கொடுத்த அஜித்



இணையத்தில் தற்போதைக்கு சூடான தகவலாக சுற்றி வருவது ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியவைதான். தனது நிலை குறித்து சிம்பு பேசும்போது, 

நான் நடித்த படம் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில், நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஆன்மிகம் பக்கம் நான் திரும்பி விட்டதாக கூறினர்.. கடவுளைத் தேடித்தானே போனேன். ‘பிகரை’ தேடிப்போகவில்லையே. என்னை கஷ்டம் இல்லாமல் வளர்ந்தவர் என்று அனைவரும் சொல்வார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும்? என்பதை இந்த இரண்டரை வருடத்தில் நானும் கற்றுக் கொண்டேன்.

கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய் விட்டது. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டு போய்தான் கொடுப்பேன். இப்போது, செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்கும் நிலையில் நான் இருக்கிறேன். அம்மாவிடம் காசு கேட்க கஷ்டமாக இருக்கிறது.என்னை விட்டு படம் போய் விட்டது. பணமும் போய் விட்டது. என மனம் திறந்து பேசியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பின் இடையில், அஜித் படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்திவிட்டு ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு சிம்பு படத்தை இயக்குகிறேன் என கூறியுள்ளார் கௌதம் மேனன் . சிம்புவும் சரி என ஒப்புக்கொண்டார். அந்த வேளையில் டி.ராஜேந்தர் இதை ஏற்றுகொள்ளாது போகவே , அஜித் தான் முன்வந்து ’கவலை வேண்டாம்’, கண்டிப்பாக சிம்பு சிறப்பான உயரங்களை அடைவார் என கூறியுள்ளார். இதை சிம்பு அதே இசை வெளியீட்டு விழாவில் பதிவு செய்துள்ளார். 

- http://www.vikatan.com/cinema/article.php?aid=46395

By - P12 Design Studio


STR Voice # Inime Ipadithaan Audio Launch



கடந்த 2 வருசமா நான் நடிச்ச படம் எதுவும்  ரிலீஸ் ஆகாததால எந்த விழாவுலயும்  நான் கலந்துக்கிட்டதில்ல. கடைசியாக கண்ணா லட்டு தின்ன ஆசையா  படத்தோடு ஆடியோ பங்சனுக்கு  வந்தவன், இப்ப இனிமே இப்படித்தான் படத்தோடு ஆடியோ பங்சனுக்குத்தான் வந்திருக்கேன்.
நான் சந்தானத்தை மன்மதன் படத்துல அறிமுகம் செய்தேன். அப்ப நிறைய
எதிர்ப்பு இருந்தது. ஆனா இந்த பையன்கிட்ட நல்ல திறமை இருக்கு
பெருசா வருவான்னு சொல்லி நடிக்க வச்சேன். இப்ப சந்தானம் பெருசா வளர்ந்து நிக்கிறாரு. சந்தோசமா இருக்கு.
 


மேலும், எனக்கு டேலண்ட் கிடையாது. என்னோட டேலண்ட உருவாக்கினது எங்க அப்பாதான். இந்த உலகத்துல தட்டிவிட நிறையபேர் இருக்காங்க, ஆனா தட்டிக்கொடுக்கத்தான் ஆளில்லை. ரெண்டு வருசமா என் படம் எதுவுமே திரைக்கு வராததால ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதான் கடவுளைத் தேடிப்போனேன். சின்ன வயசுல இருந்தே நான் கஷ்டமின்னா என்னன்னு தெரியாமலேயே வளர்ந்தேன். ஆனா இந்த ரெண்டு வருசத்துல ஒரு சாதாரணமான மனுசனா இருந்து எல்லாகஷ்டத்தையும் அனுபவிச்சிட்டேன். எப்பவுமே நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எங்க அம்மாகிட்டதான் கொடுப்பேன். ஆனா இப்ப என்னால கொடுக்க முடியல. அவங்கிட்ட செலவுக்கு பணம் கேட்கவே கஷ்டமா இருக்கு. 

இந்த நேரத்துல எனக்கு ஒரு நடிகையோட காதல் வந்தது. ஆனா
அவளும் என்னோட கஷ்டகாலத்தைப் பார்த்துட்டு விட்டுவிட்டு போயிட்டா. ஆக ஏற்கனவே எனக்குள் இருந்த கஷ்டம் மட்டுமில்லாம, காதலியும்
விட்டுட்டு போன கஷ்டம் என்னை ரொம்ப வருத்தி எடுத்தது. கடவுள் கஷ்டத்தை கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றான்னு நெனச்சிக்கிட்டேன். எல்லாமே போயி எங்கிட்ட உயிர் மட்டும்தான் இருந்தது. அப்பத்தான் கெளதம்மேனன் ஒரு படத்துல நடிக்க கூப்பிட்டாரு. போய் நடிச்சிக்கிட்டிருந்தப்ப, தல அஜித் படம் இயக்குற வாய்ப்பு அவருக்கு வந்தது.
அப்ப என்னை விட எங்க அப்பாதான் ரொம்ப பீல் பண்ணினாரு. 


அவர் இருந்த சூழ்நிலையில் அஜித் படம் இயக்கிறதையே பெருசா நெனச்சாரு.
நானும் விட்டுக்கொடுத்தேன். அஜித்கூட அப்பாகிட்ட உங்க பையன் நல்லா
வருவான் பீல் பண்ணாதீங்கன்னு சொன்னாரு. அந்த நேரத்துல என்னோட சோகம் இன்னும் அதிகமானது. அப்பத்தான் நமக்காக வாழுறதை விட மற்றவங்களுக்காக வாழுறதுன்னு முடிவெடுத்தேன். இந்த ரெண்டு  வருசத்துல மீடியா என்னைப்பத்தி நிறைய செய்தி எழுதினாங்க. இன்னும் சொல்லப்போனா ஒரு படம்கூட வெளியாகாத நிலையில என்னைப்பத்தி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால அவங்க என்னை தாங்கிப்பிடிச்சாங்கன்னுதான் சொல்லணும். இல்லேன்னா காணாமல்
போயிருப்பேன் என்று உருக்கமாக பேசினார் சிம்பு...!!

STR @ MASS



Listen to MASSS songs online officially at below link !

http://erosnow.com/#!/music/album/1021647/masss

SIMBU’S VAALU GETS A TWIST IN THE TALE ...

Vaalu to be released by T. Rajendar under Simbu Cine Arts. 


We have some exciting information on Simbu’s long awaited film Vaalu.

The latest we hear from our sources close to the team is that Simbu’s dad Vijaya T Rajendar who had apparently seen the film was mighty impressed and has reportedly bought the film.

Rajendar will supposedly be releasing Vaalu under his own banner, Simbu Cine Arts and the release date is likely to be 22nd May. The official release date is awaited.

It must be noted that Simbu’s Idhu Namma Aalu is also being produced by the same banner.

Best wishes Simbu, TR and team Vaalu!

-Behindwoods