Dir-Pandiraj has tweeted



 “Heroine yarunu innum engalukke theriyala .angel mathiri oru heroine venum ....! Waiting ..!!”

STR’s Love from Gate to Phone



                            Simbu aka STR seems to be romancing on phone in his upcoming Pandiraj’s untitled film, who has earlier waited for Trisha near gate in Vinnaithaandi Varuvaaya.“In VTV all the time I was standing near the gate .... In Pandiraj film all the time I'm on the phone. Phone conversations between the lovers will b a big highlight in Pandiraj film ... Lot of people will definitely relate to it,” tweeted Simbu.National award winning director Pandiraj has joined twitter and his first post is regarding STR’s yet-to-be-titled film, “Night shooting is goin on well with @iam_STR . completed three scenes ! very happy !
                                              ”Meanwhile, STR is gearing up to join Gautham Menon for a quickie from November, while he is also pipelined with Hansika starring Vettai Mannan and Vaalu in his kitty.

Inputs : Way2Movies

முதலில் சிம்பு அப்புறம் அஜித் - தி இந்து ‎





அஜித்தை இயக்கும் முன்பு சிம்புவை வைத்து ஒரு படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கெளதம் வாசுதேவ் மேனன். 

ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த சிம்புவை அப்படியே மாற்றி, அவருக்கு ஒரு புது அடையாளத்தினை கொடுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 

அஜித், விஜய், சூர்யா என தொடர்ச்சியாக கெளதம் மேனன் இயக்குவதாக இருந்த படங்கள் டிராப்பானது. அச்சமயத்தில் அஜித் அவரை அழைத்து தனது அடுத்த படத்தினை இயக்குமாறு வாய்ப்புக் கொடுத்தார். 

 'ஆரம்பம்' படத்தின் வியாபாரத்தை மட்டும் வைத்து, ஏ.எம்.ரத்னம் பணச்சிக்கலில் இருந்து மீளமுடியாது என்பதால், கெளதம் மேனன் - ஏ.எம்.ரத்னம் இணையும் படத்தில் அஜித் நடித்து தரவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

 'வீரம்' படம் முடிவடைந்தவுடன், காலில் ஆபரெஷன் செய்துக் கொண்டு சுமார் 7 மாதங்கள் ஒய்வு எடுக்க இருக்கிறார் அஜித். அதனைத் தொடர்ந்தே கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. எனவே, கௌதம் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியது இருக்கும். 

இச்சமயத்தில் தான் கெளதம் மேனனுக்கு கை கொடுத்திருக்கிறார் சிம்பு. மொத்தமாக தன் கால்ஷுட்டை ஒதுக்கிக் கொடுத்து, நவம்பர் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு எனக் கூற, இப்போது கெளதம் மேனன் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறதாம். 

அதுமட்டுமன்றி சூர்யாவுக்காக அமைத்த கதையில், சிம்புவிற்காக சிறிய மாற்றங்களைச் செய்து படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு மார்க் கோனிக்ஸ் என சூர்யா படத்திற்காக ஒப்பந்தம் செய்த டீம்மை அப்படியே இப்படத்திற்காக உபயோகிக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன். 

 6 மாதத்தில் சிம்பு படத்தினை முடித்து வெளியிட்டு விட்டு, அஜித்தை இயக்கலாம் என்று கெளதம் மேனன் முடிவு செய்திருக்கிறாராம்.

குறளரசன் இசையமைக்கிறார் - தினத்தந்தி





டைரக்டர் டி.ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன் என்ற 2 மகன்களும், இலக்கியா என்ற மகளும் இருக்கிறார்கள். மூத்த மகன் சிலம்பரசனை, ‘உறவைக்காத்த கிளிஎன்ற படத்தில் 6 மாத குழந்தையாக அறிமுகம் செய்தார். சில வருடங்கள் கழித்து, ‘காதல் அழிவதில்லைஎன்ற படத்தில் சிலம்பரசனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். 

சிலம்பரசனை தொடர்ந்து அவருடைய தம்பி குறளரசனும் கதாநாயகனாக அறிமுகம் ஆவார் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. 

இசையமைப்பாளர் ஆகிறார் 

ஆனால், குறளரசன் இசையமைப்பாளராக ஒரு படத்தில் அறிமுகம் ஆகிறார். அந்த படத்தில், அவருடைய அண்ணன் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். பசங்க,’ ‘மெரினாபடங்களை டைரக்டு செய்த பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். குறளரசன், அவருடைய அப்பா டி.ராஜேந்தரிடம் இசையமைப்பாளருக்கான பயிற்சி பெற்றவர். முறைப்படி, சங்கீதமும் கற்று இருக்கிறார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு சென்னை ஊரப்பாக்கத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

கவுதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர் ரஹ்மான் : மீண்டும் கூட்டணி தொடர்கிறது...!



சூர்யாவுக்காக கவுதம் மேனன் தயார் செய்த கதையில் இப்போது நடிக்கப் போகிறவர், சிம்பு. கவுதம் மேனனுக்கு இது சிக்கலான காலம். அவர் அறிவித்த படங்கள் வரிசையாக கைவிடப்படும் நிலை. அஜீத், விஜய் அடுத்து சூர்யா என மூன்று மெகா பட்ஜெட் படங்களை அறிவித்த பின்னர், ஹீரோக்கள் பின் வாங்கியதால் பெரும் பின்னடைவுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த சூழலில் அவருக்கு கைகொடுக்க தானாக முன்வந்துள்ளார் சிம்பு. சூர்யாவுக்காக தயார் செய்த கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து, அதில் தானே நடிக்க சம்மதித்து, ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். இது கவுதம் மேனனுக்கு பெரிய தெம்பைத் தந்துள்ளது.

இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துத் தர சம்மதித்துள்ளார். மேலும் துருவ நட்சத்திரம் படத்துக்காக கமிட் ஆன அத்தனை கலைஞர்களுமே இந்தப் படத்தில் தொடர்கிறார்கள்.

தற்போது பாண்டிராஜின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, அந்தப் படம் முடியும் முன்பே கவுதம் மேனன் படத்திலும் நடிக்கிறார்.

ஏற்கெனவே கவுதம் மேனனும் சிம்புவும் இணைந்து விண்ணைத் தாண்டி வருவாயா என்ற வெற்றிப் படத்தைத் தந்தனர். அந்தப் படத்துக்கும் ரஹ்மான்தான் இசையமைத்தார். இப்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்கிறது...!

Voice from STR



My only drive to work is not name, fame, money, image or any thing else... its only because of my fans and u people r my biggest strength .

Gautham Menon directs STR before Ajith


Post Suriya opted out of Dhruva Natchathiram, ace filmmaker Gautham Menon has confirmed his next with Thala Ajith, but before starting Ajith’s 55th film director seems to be planning a quickie with Simbu in the lead.We hear, Vinaithaandi Varuvaaya combo of Gautham Menon and STR is back with an untitled film to be started in November, as the formers next movie with Ajith probably takes time as he has to complete Siruthai Siva’s Veeram and also has to undergo leg surgery.Meanwhile, Simbu is working day and night for Pandiraj’s
yet-to-be-titled film so that he could complete major portions of it by November 1st and can join Gautham Menon. “Balu sir's camera work will be sure a treat in Pandiraj’s film,” said STR.
“I’m not doing films for name, fame, money, image or anything else, it is only because of my fans,” he concluded.

Simbu's project with Pandiraj kicks off | NEW INDIAN EXPRESS



Simbu is a happy man. The first day of shooting for his new project with Pasanga director Pandiraj seems to have gone off without a hitch. The actor tweeted a picture of himself on camera with “First scene over :)” Sources say that the shoot took place in an apartment near Urapakkam in Chennai. Several scenes that involve Simbu and comedian Soori have been canned by the director.

The Osthe actor had earlier tweeted about the as-yet-unnamed movie saying, “Starting a new project from Monday with Pandiraj. Producing it in my home banner.My brother Kural is scoring the music.” He also added that it was a rom-com but not urban-centric and said that it would be something very different from what we had seen Simbu do earlier.

Simbu also promised his followers that, “All that you expect from me will also be there.” Comedian Santhanam will also be teaming up with Simbu in the movie but the rest of the cast and crew is yet to be finalised. Balasubramaniam is handling the camera. Simbu also tweeted that they were currently in the look-out for a romantic title. Apart from the shooting, Simbu seems busy with accepting wishes and numerous ‘All the best!’ tweets from fans and followers on the micro-blogging site.

Dhanush Speaks About STR (Koffee with DD) - VIJAY TV CLICK





சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் இருப்பது வெறும் தொழில் முறை நட்பா? இல்லை நெருங்கிய நட்பா? என்ற கேள்வி அவ்வப்போது எழும்....

அதற்கு தனுஷ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

''என்னையும், சிம்புவையும் பத்திப் பேசும்போது எதிரிங்க மாதிரியும் சிலர் வெளிப்படையாவே பேசினாங்க. நானும், சிம்புவும் யதார்த்தமா பேசினாலும் சர்ச்சை ஆக்கினாங்க.சிம்புகிட்டயும், என்கிட்டயும் நிறைய வேற்றுமை இருக்கு. நான் எதையுமே கடகடன்னு செய்றவன். சிம்பு கொஞ்சம் பொறுமையா செய்வார்.ரெண்டு பேரும் கும்ப ராசி, ரெண்டு பேரும் சதய நட்சத்திரம். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் அது ஒரு ஒற்றுமை.இன்னொரு ஒற்றுமை என்னன்னா, எங்க ரெண்டு பேரையுமே புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம். முதல்ல, நாங்க சரியா பேசிக்காத காரணத்தினால, நிறைய பேரு எங்களுக்குள்ள ஒரு பெரிய கேப்பை உருவாக்கிட்டாங்க.ஆனால், அவருக்கும் எனக்கும் பர்சனலா எந்தப் பிரச்னையும் இல்லை. தொழில் ரீதியா எங்களுக்குள்ள ஒரு போட்டியை உருவாக்கி அதுதான் நிஜம்னு ஆகிட்டாலும், அத மத்தவங்க உருவாக்கியிருந்தாலும், நாங்க ஒருத்தருக்கொருத்தர் பொறாமை இல்லாம இருக்க முடியுது.எங்களுக்குள்ள புரிஞ்சிக்கிட்டு நாங்க நல்ல நண்பர்களா இருக்கோம். இப்படி நடந்தது ரொம்ப நல்ல விஷயம்'' என்கிறார் தனுஷ்.

Simbu to launch his Brother


Published In BANGALORE MIRROR Daily English News Paper Dated 23-October-2013

ஓப்பனிங் சாங்கை முடித்தார் சிம்பு.





புதுமுகம் விஜய் சந்தர் இயக்கும் வாலு படத்தில் தனது ஓப்பனிங் சாங்கை முடித்தார் சிம்பு.

அதுபோக இந்தப்படத்தில் இன்னும் மூன்று பாடல்களும், சிறிய அளவிலான வசன பகுதிகளும் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருக்கிறதாம்.

விரைவில் இரண்டு பாடல்களை படமாக்க வெளிநாடு கிளம்புகிறார்களாம்.

அதை முடித்த பின்னர் 2014 ஆரம்பத்திலேயே படத்தை வெளியிட்டு புதுவருடத்தில் தன் கணக்கை வெற்றிகரமாக ஆரம்பிக்கவேண்டும் என தீர்மானித்துள்ளாராம் சிம்பு.

Former Lovers Simbu and Nayan are Friendly Again - TOI



Simbu and Upendra's Super heroine Nayanthara were the talk of  the town a couple of years back as they were the 'it' couple of  Kollywood. The two made several appearances together, but eventually parted ways. Many things were said about the breakup and several speculations were made about what lead to them severing ties. But the two seem to have gotten over the bitterness of the past and have become friends.Several reports indicated that it was Simbu's wayward ways that made Nayan call it quits. Nayan even released a statement to the media, saying she will never work with him again. When pictures of Nayan kissing Telugu star Nagarjuna started doing the rounds, it was alleged that Simbu circulated the pictures to get back at his ex-girlfriend.The two have since found love again — Nayanthara with Prabhu Dheva (the two were to get married but broke up shortly after the announcement was made) and Simbu with Hansika Motwani (they will reportedly tie the knot next year). Looks like time really heals all wounds, as Simbu and Nayan were seen chatting amicably at the success bash of Raja Rani. This sure is a 'super' effort by the former lovers.

TR & Dir.Pandiraj at STR home


STR via Tweets


Starting a new project from Monday with dir pandiraj... producing it in my home banner and my brother kural is scoring the music...The film is yet to be titled... balu sir doing the camera work and suri is joining me for the first time...Rest of the cast and crew is yet to b finalised.... its a rom-com, not urban centred, sumthin diff from me for all u frenz! need ur wishes:

Rambha Enters The Screen With Simbu - Indiaglitz



Not so long ago, the youth of South India would not mind to sleep for days together, just to have their favourite girl feature in their dreams. Strutting around Kollywood and Tollywood with a cute charm and innate glam, Rambha was a sensation never forgotten, to date. As the youth of those days have matured a little, so has she, after her marriage to an industrialist, further settling down abroad. But now, she has returned to her mother country with her two and half year old; and her return is not restricted to her motherland alone for, she returns to her yesteryear profession too! Rambha has decided to re-enter the tinsel town and world of glitz, and she has also taken the first step towards it already.

The actress, reportedly, will be making her entry after the hiatus, with STR! In one of his upcoming projects, Simbu has roped in Rambha to play the character of his elder sister. And not just this - the actress says she is looking forward to a break in Tollywood too. However, she has made it clear that she will be doing only roles such as elder sister or a responsible sister-in-law to the lead character, and not any other role. It is rumoured that the reason behind her decision to return is attributed to her separation from her husband.

Simbu dances in Perambur - Behindwoods


The shooting for Vaalu, starring Simbu and Hansika is almost complete. The team was seen in Perambur Binny Mills shooting the opening song. The shoot had lasted for 4 days and is 75 percent complete. Choreographer Sathish has taken charge of choreographing the dance sequences. The shoot for the remaining 25 percent of the song will commence in a couple of days.

Post the completion of this song, there will be one more set song that will be completed in Chennai after which the team will fly abroad to shoot a couple of other songs. The team will wrap up the filming of Vaalu with the completion of the song shoot.

Vaalu is directed by debutant Vijay Chander and is produced by S.S Chakravarthy under the banner Nic Arts. The music has been composed by S. Thaman and the editing is handled by T.S Suresh.

STR via Twitter






Went to the beach after a very long time ... Blisssssssssss