வாலு முடிந்தது | TAMIL MURASU







சிம்பு ஹன்சிகா காதலுக்கு வித்திட்ட வாலு பட முழுவதும் முடிந்தது.விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தின் டிரைலர் தயாராகிக்கொண்டிருக்கிறது பாக்கி இருக்கும் பாடல் காட்சியை முடித்த கையோடு தீபாவளி தினத்தில் படம் ரிலீஸ் ஆக உள்ளது