HANSIKA : ''நான் ரெண்டு
மாசத்துக்கு முன்னாடியே இந்தக் கேள்விக்கு ட்விட்டர்ல பதில்
சொல்லிட்டேன். லவ் பத்தி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. தமிழ், தெலுங்கு ரெண்டு
ஃபீல்டுலேயும் சாப்பிடக்கூட
நேரம் இல்லாம ஓடிட்டு இருக்கேன்!''
AV Reporter : ''சிம்பு கூட சண்டை போட்டு பிரேக் அப் ஆகிட்டதாவும் நியூஸ் வந்துச்சே?''
HANSIKA : ஓ... முதல்ல லவ். இப்போ சண்டையா? ரொம்ப நல்லது. அப்படியே நானும் சிம்புவும் பிரிஞ்சுட்டோம்னு இதையும் நீங்களே எழுதிகோங்க...
Published In Aanantha Vikatan Weekly Magazine Dated 24-7-2013