"தமிழ் சினிமாவுல உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யார்?"
"என்னோட ஆல்டைம் பேவரைட் எப்பவுமே அஜித் தான். எல்லா விஷயத்தையும் நேர்மையா அணுகுற மனுசன். அப்புறம், சூர்யா. இன்ட்ரஸ்டிங்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதுக்கேத்தபடி தன்னை வருத்திக்கிட்டு நடிக்கிறவர். இப்ப காமெடியில மிர்ச்சி சிவா கலக்கிகிட்டு இருக்கார். மஹத்தும் நல்லா நடிக்கிறான். சிம்புவ பர்சனலா எனக்குப் பிடிக்கும். என்னோட பிரதர் மாதிரி அவன். முக்கியமா என்னோட ஸ்வீட் ஹார்ட் ஜெய். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ். அவன் என்னை 'டார்லிங்'னுதான் கூப்பிடுவான். நானும் அவனை அப்படித்தான் கூப்பிடுவேன். சிம்பு, ஜெய் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச 'வேட்டை மன்னன்' படத்துக்காக ஐ யாம் வெயிட்டிங்"
SOURCE : AANANTHA VIKATAN