சிம்பு படத்தில் மந்த்ரா

தமிழ் சினிமா சமீப காலமாக பல மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய கதாநாயகிகள் பலரும் அக்கா, அண்ணி, அம்மா வேடம் என ரீ-என்ட்ரி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' நதியா, ’இங்கிலீஷ் விங்கிலீஷ்ஸ்ரீதேவி வரிசையில் மந்த்ராவும் இணைந்திருக்கிறார். கவர்ச்சி, நடிப்பு என அனைத்திலும் வெளுத்து கட்டியவர் மந்த்ரா. அஜித், அருண் விஜய் உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். 7 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கோலிவூட்டில் கலக்க வருகிறார் மந்த்ரா. தனது ரீ என்ட்ரியை சிம்புவுடன் தொடங்கி இருக்கிறார் மந்த்ரா. வாலு படத்தில் ஒரு பவர் புல் கேரக்டரில் நடிக்கிறாராம். இதைத் தவிர கதாப்பாத்திரம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.வாலு படத்தின் ஷூட்டிங் தற்போது பிரசாத் லேபில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாலு படம் தனக்கு ஒரு சிறந்த ரீ என்ட்ரியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மந்த்ரா.

வாலு - டைரக்டர் விஜய் சந்தர்


Podaa Podi New HD pics






STR @ Podaa Podi Shoot






STR on song

STR might not have had a release in the recent past, but the actor is soon turning out to be one of the most sought-after singers in tinsel town. After Love Panlaama Venaama... from Podaa Podi, some of the leading composers in the industry are approaching him.

 His latest hit is the Chennai Anthem, which he sang for Madhil Mel Poonai, which stars Vijay Vasanth in the lead. Simbu has also sung Un Vizhi for Karma. LV Ganesan, son of the legendary musician LV Vaidhyanadhan, has composed the music for the film.

source : Times Of India

Podaa Podi New HD pics