50+ K Page Views



















This Day June 27th 2013 Our World of Simbu Blogg Site Crossed 50+ K Pageviews.. 
Thank You All STR Bloods , Viewers, Followers, and Everyone  for your Supports..

Vaalu Aims for Festival Release


With Simbu, Hansika in the lead roles, the upcoming film Vaalu reached its final stages of  shooting. Vaalu last schedule of shoot is said to commence on June 28th in Hyderabad. In this final schedule action sequences involving lead roles along with Adithya and other fighters will take part in the shoot while the filmmakers erected a set in Lingampalli Railway Station, Hyderabad. Vijay Chander is shaping up the film as an action entertainer.Makers of Vaalu earlier planned to release the film on August 15th but the latest updates reveals that the film has pushed forward. As per the sources Vaalu will hit the screens on the eve of Vinayaka Chathurthi or Diwali. Santhanam, VTV Ganesh, Naren and Sri Ranjani are playing prominent roles in the film. Thaman is scoring tunes for Vaalu while cinematography is by Shakthi. S S Chakravarthy is producing the film under NIC Arts banner.

Source : Way2Movies

STR # Fashion Walk : STR's Classic PiCz

 STR's Classic PiCz
  STR's Classic PiCz
  STR's Classic PiCz
  STR's Classic PiCz


  STR's Classic PiCz

  STR's Classic PiCz

  STR's Classic PiCz

  STR's Classic PiCz

  STR's Classic PiCz
  STR's Classic PiCz

STR's EXCLUSIVE INTERVIEW | DAILY THANTHI

என் ஆத்மா, சரி என்று சொன்னால் ஹன்சிகாவின் காதலை ஏற்றுக்கொள்வேன்’’ என்று நடிகர் சிலம்பரசன் கூறினார்.
நடிகர் சிலம்பரசனும், நடிகை ஹன்சிகாவும் வாலுஎன்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியிருப்பதாகவும், இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்து வருவதாகவும் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்தபின் ஹன்சிகாவை, சிலம்பரசன் தனது காரில் அழைத்து செல்வதாகவும், வெளியூர்களுக்கு செல்லும்போது ஹன்சிகாவை சிலம்பரசன் விமான நிலையம் வரை வந்து வழியனுப்புவதாகவும் தகவல்கள் கசிகின்றன. இதுபற்றி சிலம்பரசனிடம், ‘தினத்தந்திநிருபர் கேட்டார். நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிலம்பரசன் அளித்த பதில்களும் வருமாறு
கேள்வி:உங்களுக்கும், நடிகை ஹன்சிகாவுக்கும் ஆழமான காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறதே, அது உண்மையா?
பதில்:எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. காதல் இருந்தால், அதை வெளியே சொல்கிற தைரியம் எனக்கு உண்டு.
கேள்வி:ஹன்சிகாவை விமான நிலையம் வரை சென்று நீங்கள் வழியனுப்புவதாக சொல்கிறார்களே?
பதில்:கேட்பதற்கு, ‘காமெடியாக இருக்கிறது.
கேள்வி:ஹன்சிகாவே நேரில் வந்து உங்களிடம் காதலை தெரிவித்தால், ஏற்றுக்கொள்வீர்களா? பதில்:ஹன்சிகா மட்டுமல்ல, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, என்னுள் இருக்கும் ஆத்மா சரிஎன்று சொன்னால், ஏற்றுக்கொள்வேன். சமீபகாலமாக மனதளவில் நான் பக்குவப்பட்டு விட்டேன். மண்டையும், மூளையும் சொல்வதை கேட்பதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா சொல்கிறபடி நடக்கிறேன். எனக்கு நீங்கள் போன் செய்திருந்தீர்கள். உங்கள் மிஸ்டு கால்ஐ பார்த்தேன். பதிலுக்கு போன் பண்ணு என்று என் ஆத்மா சொன்னதால், பேசிக்கொண்டிருக்கிறேன்.
கேள்வி:புது வீடு கட்டியிருக்கிறீர்களாமே..? பதில்:ஆமாம். புதுமனை புகுவிழா முடிந்து விட்டது. முதன்முதலாக அந்த வீட்டுக்கு என் நண்பர்களை எல்லாம் நாளை (இன்று) அழைத்து இருக்கிறேன்.
கேள்வி:ஹன்சிகாவையும் அழைத்து இருக்கிறீர்களா? பதில்:நண்பர்கள் எல்லோரையும் அழைத்து இருக்கிறேன்.
கேள்வி:சரி, உங்கள் திருமணம் எப்போது?
பதில்:எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் சமீபகாலமாக எதையும் திட்டமிடுவதில்லை..

கேள்வி:நீங்கள் சாமியார் ஆகிவிட்டதாக சிலர் சொல்கிறார்களே?
பதில்:ஆன்மிகத்துக்கு போனால், சாமியார் ஆகிவிட வேண்டுமா என்ன? நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மை. ஆனால், சாமியார் ஆகவில்லை. ஒருவேளை நான் சாமியார் ஆக வேண்டும் என்று விதியிருந்தால், அப்படி நடந்துவிட்டுப் போகட்டும்.

கேள்வி:நீங்கள் நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்களில் எந்த படம் முதலில் திரைக்கு வரும்?
பதில்:– ‘வாலுபடத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. அதை சீக்கிரமே முடித்து விடுவோம். அடுத்து அந்த படம்தான் திரைக்கு வரும்.’’

இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.


வாலு திரைப்படம் : ஃபைனல் ஷெட்யூல்ட் தொடங்கியது.

சிம்பு, சந்தானம், ஹன்சிகா நடிக்கும் வாலு திரைப்படம் ரயில்வே காலனியின் ‌அடிப்படையில் நடக்கும் காதல் கதை. படத்தின் சண்டைக் காட்சி ஒன்றையும் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்திருந்தார்கள். ஜுன் 18 முதல் ஃபைனல் ஷெட்யூல்ட் தொடங்கியது. வாலு முடிந்ததும் வேட்டை மன்னன் படத்தை முடித்துக்கொடுக்க போகிறாராம். இதற்க்கு நடுவில் வேறு ஆல்பம், பாடல் எழுதுவது, பாடுவது என்று இறங்காமலிருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி வேண்டிக்கொண்டு இருக்கிறாராம்...!!!!

STR with Priya Anand for an Upcoming Talk Show Hosted by Apsara Reddy...





STR # Potugadu Movie Song Recording


 Manchu Manoj via twitter : Finished recording an awesome song for Potugadu with super star #STR voice .. Thanks Nanba (mithrama) u rock

KOLLYWOOD ACTORS TAKE THE SPIRITUAL ROUTE - TOI May 30th 2013


                                                   TIMES OF INDIA May 30th 2013