ஜப்பானில் வேட்டை மன்னன் | Dinakaran



சென்னை : ‘வாலு’ படத்தை அடுத்து சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம், ‘வேட்டை மன்னன்’. இதில் ஜெய், தீக்ஷா சேத், விடிவி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். ஹாலிவுட் படங்களை போன்ற ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. இதையடுத்து படத்தின் 50 சதவிகித காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இதற்காக லொகேஷன் பார்க்க, இயக்குனர் நெல்சன் உட்பட படக்குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர். ‘இது ஸ்டைலான ஆக்ஷன் படம். அடுத்த மாதம் ஜப்பானில் ஷூட்டிங் நடக்கிறது. தொடர்ந்து 40 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடக்கும். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜப்பானில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடக்கும் படம் இதுதான்’ என்று படக்குழு தெரிவித்தது.
 


Simbu’s regular night visits for Vaalu


Simbu and team are vigorously working on Vaalu to release it on schedule. The composer of the film, Thaman has already finished four racy numbers for the film. He is now working along with Simbu during the nights to give the best introduction song for the film. With that song, the composition part will be done, we hear.The final mix is expected to be ready by next week and the music will be launched on September 9th as per plan.Vaalu, directed by Vijay Chander stars Simbu and Hansika in the lead and Santhanam, VTV Ganesh, Naran, Sri Ranjani in supporting roles.

Voice form Pandiraj about film with STR



STR's next film with pandiraj starting from september. Pandiraj said that KTR is a mixture of TR & Harris Jayaraj . The film shoot will happen in chennai and erode. full and full urban love story.

STR in Inga Enna Solluthu Movie





STR # Vellithirai Song Recording Stills







Netru Indru is an upcoming Tamil action adventure comedy film. Prasanna and Vimal, along with Richard Rishi and Bharani of Naadodigal fame, will play lead roles. To be directed by Padmamagan, a filmmaker who earlier directed Pallavan and R. Parthiban starrer Ammuvagiya Naan.